முடிவு
1st T20I, Tarouba, August 03, 2023, India tour of West Indies and United States of America

மேற்கிந்தியத் தீவுகள் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன்
ஜேசன் ஹோல்டர், மே.இ.தீவுகள்
2/19
jason-holder
எம்விபி
ஜேசன் ஹோல்டர், மே.இ.தீவுகள்
jason-holder
ஆட்ட மையம் 
ஸ்கோர்கார்ட் சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 149/6(20 ஓவர்கள்)
Cricinfoவின் ஆட்டத்தின் மிக மதிப்புக்குரிய வீரர்கள்
வீரர்கள்அணி
டிஐ
ரன்கள்
இ. ரன்கள்
பேட்டிங் இம்பாக்ட்
பந்துவீசு
இ. ரன்கள்
பந்துவீச்சு இம்பாக்ட்
ஜேசன் ஹோல்டர்மே.இ.தீவுகள்76.096(5)5.093.462/193.1272.63
திலக் வர்மாIND73.9139(22)55.3273.91--0
ரோவ்மன் பவல்மே.இ.தீவுகள்70.9948(32)58.8370.99--0
அர்ஷ்தீப் சிங்IND59.5712(7)15.4419.572/312.0639.99
ஒபட் மெக்காய்மே.இ.தீவுகள்58.63--02/282.9758.63
20 ஓவர் முடிவில்5 ரன்கள் • 2 விக்கெட்கள்
IND: 145/9சிஆர்ஆர்: 7.25 
முகேஷ் குமார்1 (1b)
யுவேந்திர சஹால்1 (1b)
ரோமேரியோ ஷெப்பர்ட் 4-0-33-2
ஒபட் மெக்காய் 4-0-28-2

இந்திய அணியின் இளம் தொடக்க பேட்டர்கள் சோபிக்கத் தவற, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கூட்டணி அமைத்தார்கள். திலக் வர்மா அறிமுக ஆட்டத்திலேயே மிரட்டிவிட்டார். 39 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். பிறகு, ஹார்திக் பாண்டியாவும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து நம்பிக்கையளித்தார்கள்.

16-வது ஓவரை வீசிய ஹோல்டர் முதல் பந்திலேயே பாண்டியாவை ஆட்டமிழக்கச் செய்தார். இதே ஓவரில் சஞ்சு சாம்சனும் ரன் அவுட் ஆனார்.

கடைசி நம்பிக்கையாக இருந்த அக்‌ஷர் படேலும் 13 ரன்களுக்கு 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் இதே ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையளித்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால், ஷெப்பர்ட் சிறப்பாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி தேடி தந்தார்.

19.6
1
ஷெப்பர்ட் டு முகேஷ், 1 ரன்

லெக் ஸ்டம்ப் வெளியே நகர்ந்தார் முகேஷ் குமார். ஷெப்பர்ட் சிறப்பாக யார்க்கரை செயல்படுத்தினார். முகேஷ் குமாரால் லாங் ஆனிடம் தரையை ஒட்டியே அடிக்க முடிந்தது. முதல் டி20யில் மே.இ. தீவுகள் வெற்றி!

19.5
1W
ஷெப்பர்ட் டு அர்ஷ்தீப், 1 ரன், அவுட்

ஆஃப் ஸ்டம்ப் பக்கம் நகர்ந்தார். லோஃபுல் டாஸாக விழுந்தது. கால்பக்கம் அடித்தார். ஆனால், டீப் மிட் விக்கெட்டில் இருந்த ஹெட்மையரிடமே நேராக சென்றது பந்து. 1 ரன் எடுக்கலாம். இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்தார்கள். முயற்சித்தவுடனே நம்பிக்கையைக் கைவிட்டார் அர்ஷ்தீப். ரன் அவுட். ஸ்டிரைக்கில் அறிமுக வீரர் முகேஷ் குமார்.. 1 பந்தில் 6 ரன்கள் தேவை..

அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் (ஹெட்மையர்/†பூரண்) 12 (7பி 2x4 0x6 11நி) எஸ்ஆர்: 171.42
19.4
ஷெப்பர்ட் டு அர்ஷ்தீப், ரன் இல்லை

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வைட் லைனில் யார்க்கர் லெங்த் பந்து. அர்ஷ்தீப் பேட்டை சுழற்றினார். ஆனால் சிக்கவில்லை.

19.3
2
ஷெப்பர்ட் டு அர்ஷ்தீப், 2 ரன்கள்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே யார்க்கர் லெங்த் பந்து. டீப் பாயிண்ட்டிடம் அடித்தார். 2 ரன்கள். 3 பந்துகளில் 7 ரன்கள் தேவை..

19.2
1
ஷெப்பர்ட் டு சஹால், 1 ரன்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்து. இடைவெளியும் இருந்தது. சஹால் எப்படியோ பேட்டில் வாங்கிவிட்டார். அர்ஷ்தீப் ஸ்டிரைகுக்குச் சென்றுவிட்டார். 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை..

சஹால் உள்ளே வந்தார்.. பிறகு, முகேஷ் குமாருக்காக மீண்டும் வெளியே செல்ல முயன்றார். ஆனால், நடுவர்கள் அனுமதிக்கவில்லை. எனவே, சஹால் மீண்டும் களத்துக்குள் வந்திருக்கிறார். 5 பந்துகளில் 10 ரன்கள் தேவை..

19.1
W
ஷெப்பர்ட் டு குல்தீப், அவுட்

அரௌண்ட் த விக்கெட்டிலிருந்து வந்தார் ஷெப்பர்ட். குல்தீப் இறங்கி வந்தார். ஆனால், அட்டகாசமான யார்க்கர் பந்து. க்ளீன் பவுல்ட்!!!!

குல்தீப் யாதவ் பி ஷெப்பர்ட் 3 (9பி 0x4 0x6 21நி) எஸ்ஆர்: 33.33
19 ஓவர் முடிவில்11 ரன்கள் • 1 விக்கெட்
IND: 140/7சிஆர்ஆர்: 7.36 ஆர்ஆர்ஆர்: 10.00 • 6b 10 தேவை
குல்தீப் யாதவ்3 (8b)
அர்ஷ்தீப் சிங்9 (4b 2x4)
ஒபட் மெக்காய் 4-0-28-2
ஜேசன் ஹோல்டர் 4-1-19-2

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை!

18.6
1
மெக்காய் டு குல்தீப், 1 ரன்

குல்தீப்புக்கும் ஸ்டம்ப் லைன் முழு நீளப் பந்து. இவரும் அர்ஷ்தீப்பைப்போல டீப் ஸ்கொயர் லெக்கிடம் ஃபிளிக் செய்தார். 1 ரன்.

18.5
1
மெக்காய் டு அர்ஷ்தீப், 1 ரன்

ஸ்டம்ப் லைன் முழு நீளப் பந்து. டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஃபிளிக் செய்து 1 ரன்.

18.5
1w
மெக்காய் டு அர்ஷ்தீப், 1 வைட்

அற்புதமான கணிப்பு. லெக் ஸ்டம்ப் வெளியே வருவதைக் கணித்து பந்தைவிட்டார். வைட்!

18.4
4
மெக்காய் டு அர்ஷ்தீப், நான்கு ரன்கள்

லெங்த்தை இழுத்தார் மெக்காய். இந்த முறை கால்பக்கமாக நகர்ந்தார் அர்ஷ்தீப். இந்த முறையும் பேட்டைவிட்டு விளாசினார். பந்து மிட் ஆஃபுக்கு வைடாக பவுண்டரி!!!

18.3
4
மெக்காய் டு அர்ஷ்தீப், நான்கு ரன்கள்

யார்க்கர் லெங்த் பந்து. ஸ்லாட்டில் விழுந்தது. கால்பக்கம் வந்ததை, ஃபிளிக் செய்தார். ஷார்ட் ஃபைன் லெக் இருந்ததால், பந்து அவரைத் தாண்டி பவுண்டரிக்குச் சென்றது.

18.2
மெக்காய் டு அர்ஷ்தீப், ரன் இல்லை

கால்பக்கமாக நீண்ட தூரம் நகர்ந்து கண்களை மூடிக்கொண்டு விளாசினார். பந்து பேட்டில்படவில்லை. ஸ்டம்புகளுக்கு மேலாகச் சென்று கீப்பரை அடைந்தது.

18.1
W
மெக்காய் டு அக்‌ஷர், அவுட்

நடந்து வந்தார் அக்‌ஷர்! லெங்த்தில் விழுந்த பந்தை தூக்கிவிட்டார். ஆனால், இந்த முறை உயரம் மட்டுமே சென்றது. நீளம் இல்லை. ஹெட்மையர் கேட்சைப் பிடித்தார். கடைசி நம்பிக்கையான அக்‌ஷரும் அவுட்!

அக்‌ஷர் படேல் சி ஹெட்மையர் பி மெக்காய் 13 (11பி 0x4 1x6 17நி) எஸ்ஆர்: 118.18
18 ஓவர் முடிவில்11 ரன்கள்
IND: 129/6சிஆர்ஆர்: 7.16 ஆர்ஆர்ஆர்: 10.50 • 12b 21 தேவை
அக்‌ஷர் படேல்13 (10b 1x6)
குல்தீப் யாதவ்2 (7b)
ஜேசன் ஹோல்டர் 4-1-19-2
அல்ஸாரி ஜோசப் 4-0-39-0

12 பந்துகளில் 21 ரன்கள் தேவை!

17.6
1
ஹோல்டர் டு அக்‌ஷர், 1 ரன்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வைட் லைன் என்பதை முன்கூட்டியே கணித்து ஆஃப் பக்கம் நகர்ந்தார். கொஞ்சம் ஷார்ட்டாக வந்த பந்தை டீப் மிட் விக்கெட்டிடம் அடித்தார். 1 ரன். ஸ்டிரைக்கில் அக்‌ஷர்!

17.5
6
ஹோல்டர் டு அக்‌ஷர், ஆறு ரன்கள்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வைட் லைனில் அக்‌ஷர் விரும்பிய லெங்த் பந்து. நேராக விளாசிவிட்டார். மிகவும் உயரமான, நீளமான சிக்ஸர்ர்ர்ர்!!!

17.4
2
ஹோல்டர் டு அக்‌ஷர், 2 ரன்கள்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே ஷார்ட்டாக வீசப்பட்ட பந்து. லாங் ஆஃபுக்கு வைடாக அடித்தார் அக்‌ஷர். 2 ரன்கள்.

17.3
1
ஹோல்டர் டு குல்தீப், 1 ரன்

லோ ஃபுல் டாஸ் பந்து. நேராக அடித்தார். 1 ரன் மட்டுமே.

17.2
1
ஹோல்டர் டு அக்‌ஷர், 1 ரன்

இதை டீப் மிட் விக்கெட்டிடம் அடித்தார். 1 ரன்.

17.1
ஹோல்டர் டு அக்‌ஷர், ரன் இல்லை

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வைட் லைனில் குறைவேகப் பந்து. நல்ல லெங்த். விளாசப் பார்த்தார். சரியாகப் படவில்லை. ரன் இல்லை.

17 ஓவர் முடிவில்5 ரன்கள்
IND: 118/6சிஆர்ஆர்: 6.94 ஆர்ஆர்ஆர்: 10.66 • 18b 32 தேவை
அக்‌ஷர் படேல்3 (5b)
குல்தீப் யாதவ்1 (6b)
அல்ஸாரி ஜோசப் 4-0-39-0
ஜேசன் ஹோல்டர் 3-1-8-2
16.6
1
ஜோசப் டு அக்‌ஷர், 1 ரன்

ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தை டீப் பாயிண்ட்டிடம் அடித்தார். 1 ரன்.

சிறந்த செயல்திறன் - பேட்டர்கள்
ஸ்பைக் கிராப்
வேகன் பகுதி
ஆர் பவல்
48 ரன்கள் (32)
3 ஃபோர்கள்3 சிக்ஸர்கள்
உபயோகமான ஷாட்
கட் ஷாட்
13 ரன்கள்
2 ஃபோர்கள்0 சிக்ஸ்
கன்ட்ரோல்
70%
என் பூரண்
41 ரன்கள் (34)
2 ஃபோர்கள்2 சிக்ஸர்கள்
உபயோகமான ஷாட்
ஸ்லாக் ஸ்வீப்
14 ரன்கள்
1 ஃபோர்1 சிக்ஸ்
கன்ட்ரோல்
79%
சிறந்த செயல்திறன் - பந்துவீச்சாளர்கள்
ஜேஓ ஹோல்டர்
4
மெ
1
19
வி
2
எகானமி
4.75
எஃப்டிஒய்எஃப்ஜிஎஸ்ஜிஎஸ்
ஆஃப்லெக்
வலது கை
1W
1W
லெக்ஆஃப்
இடது கை
ஓசி மெக்காய்
4
மெ
0
28
வி
2
எகானமி
7
எஃப்டிஒய்எஃப்ஜிஎஸ்ஜிஎஸ்
ஆஃப்லெக்
வலது கை
லெக்ஆஃப்
இடது கை
2W
ஆட்ட விவரங்கள்
Brian Lara Stadium, Tarouba, Trinidad
டாஸ்மேற்கிந்தியத் தீவுகள்,பேட்டிங் தேர்வு
தொடர்
பருவம்2023
ஆட்ட நாயகன்
மேற்கிந்தியத் தீவுகள்
ஜேசன் ஹோல்டர்
தொடரின் முடிவுமேற்கிந்தியத் தீவுகள் லெட் 5- ஆட்டத் தொடர் 1-0
ஆட்ட எண்டி20 எண் 2188
ஆட்ட நேரங்கள் (உள்ளூர் நேரம்)10.30 start, First Session 10.30-12.00, Interval 12.00-12.20, Second Session 12.20-13.50
ஆட்ட நாள்கள்3 August 2023 - பகல் ஆட்டம் (20- ஓவர் ஆட்டம்)
சர்வதேச டி20 ஆட்டங்கள் அறிமுகம்
திலக் வர்மா
திலக் வர்மா
முகேஷ் குமார்
முகேஷ் குமார்
நடுவர்கள்
மேற்கிந்தியத் தீவுகள்
Gregory Brathwaite
டிஆர்எஸ்
மேற்கிந்தியத் தீவுகள்
Patrick Gustard
டிஆர்எஸ்
டிவி நடுவர்
மாற்று நடுவர்
ஆட்ட நடுவர்
Language
Tamil
வெற்றி நிகழ்தகவு
மே.இ.தீவுகள் 100%
மே.இ.தீவுகள்IND
100%50%100%மே.இ.தீவுகள் இன்னிங்ஸ்IND இன்னிங்ஸ்

ஓவர் 20 • IND 145/9

குல்தீப் யாதவ் பி ஷெப்பர்ட் 3 (9பி 0x4 0x6 21நி) எஸ்ஆர்: 33.33
W
அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் (ஹெட்மையர்/†பூரண்) 12 (7பி 2x4 0x6 11நி) எஸ்ஆர்: 171.42
W
மேற்கிந்தியத் தீவுகள் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஸ்மார்ட் ஸ்டாட்
AskESPNcricinfo Logo
Instant answers to T20 questions
India இன்னிங்ஸ்
<1 / 3>
© 2023 ESPN Sports Media Ltd. All rights reserved